Thursday, March 11, 2010

நீ எனக்குமட்டுமே..!

எத்தனைமுறை

வேண்டுமானாலும்

உன் உதாசினங்களால்

என் உணர்வுகளை ரணமாக்கு,

என்னை தவிர

உன்னை மட்டுமல்ல

உன் நிழலையும் கூட

காதலிக்கும் உரிமை

எவனுக்குமில்லை.....!

No comments:

Post a Comment