
சிறகடிக்க
வழியில்லாமல்
சிறைபட்ட பறவையாய்
சிறைவைத்துக்கொள்ளடி (கொல்லடி)
உன் சின்ன இதயத்தில்....!
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன் உதாசினங்களால்
என் உணர்வுகளை ரணமாக்கு,
என்னை தவிர
உன்னை மட்டுமல்ல
உன் நிழலையும் கூட
காதலிக்கும் உரிமை
எவனுக்குமில்லை.....!
கடனாய்
ஒருநாள் உன்னைக்கொடு !
வட்டியாக
என்னையும் சேர்த்துதருகிறேன்
உன்னிடமே ...............!