Thursday, March 11, 2010

சாதகமாய்..........

தூரத்தில் நீ நின்று
வேறெங்கோ பார்த்தாலும்
உன் இதயத்தை தொலைத்துவிட்டு
என்னிடம்தான் தேடுகிறாயோவென்று
நினைத்துக்கொள்கிறேன் நான்
எனக்கு சாதகமாய்............

No comments:

Post a Comment